Glimpses of Rule: 641
HAVE A LOOK COMRADE ...
x44. Amount of Pension:-
Date: 09.06.2024
✓ Government servant retiring after completing 10 years of qualifying service is eligible for pension.
✓ Pension is calculated at the rate of 50% of emoluments or average emoluments whichever is more beneficial Min pension - Rs. 9000/- Max pension - Rs. 1,25,000/-
✓ Government servant retiring on invalidation under Rule 39 is also eligible for pension as above.
✓ Condition of min qualifying service is not applicable in the case of official retiring on invalidation.
✓ Government servant who has not become eligible for grant of pension shall be eligible for service gratuity.
✓ Amount of service gratuity shall be calculated at the rate of half month's emoluments for every completed six monthly period of qualifying service....
சற்று கவனிக்கலாம் தோழரே...
44. ஓய்வூதியத் தொகை:-
அரசு ஊழியர் ஒருவர் ஒய்வூதியம்
V 10 வருட தகுதி வாய்ந்த சேவைக் காலம் முடித்த
பெற தகுதி பெறுகிறார்.
V இறுதியாக வாங்கிய ஊதியத்தில் 50% அல்லது சாராசரி ஊதியம் (10 மாத காலத்திற்கு) இவற்றில் ஊழியருக்கு பலன் மிகுந்ததது எதுவோ அது ஓய்வூதியமாக வழங்கப்படும்.
V குறைந்தபட்ச ஓய்வூதியம் - Rs. 9000/- அதிகபட்ச ஓய்வூதியம் - Rs. 1,25,000/-
♥ உடல் நலக் குறைவால் சேவையினில் தொடர தகுதி இழக்கும் அரசு ஊழியர் ஒருவர் ஒய்வூதியம் பெற தகுதி பெறுவார்.
குறைந்தபட்ச தகுதி வாய்ந்த சேவைக் காலம் என்பது உடல் நலக் குறைவால் சேவையினில் தொடர தகுதி இழக்கும் போது கணக்கில் கொள்ளப்படாது. உடல் நலக் குறைவால் சேவையினில் தொடர தகுதி இழக்கும் போது ஓய்வூதியத்திற்கு கூட தகுதி பெறாத அரசு ஊழியர் service gratuity க்கு தகுதி பெறுவார்.
v Service gratuity என்பது அவர் முடித்த சேவைக் காலத்தின் அரையாண்டு காலங்களின் எண்ணிக்கைக்கு நிகரான பாதி ஊதியமாக கணக்கிட்டு வழங்கப்படும்...
Comradely Yours, R.Maharajan,
Member Circle Tech Committee,
AIPEU Group C & F.B Team,
PA, Tirunelveli Division.
Updates:
Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates

إرسال تعليق