Glimpses of Rule: 633
HAVE A LOOK COMRADE ...
Date: 01.06.2024
40. Compulsory retirement pension:-
(1) A Government servant compulsorily retired from service as a penalty may be granted, by the authority competent to impose such penalty, pension or retirement gratuity or both at a rate not less than two-thirds and not more than full superannuation pension or gratuity or both admissible to him on the date of his compulsory retirement.
(2) Whenever in the case of a Government servant the President passes an order (whether original, appellate or in exercise of power of review) awarding a pension less than the full superannuation pension admissible under these rules, the Union Public Service Commission shall be consulted before such order is passed.
Explanation.- For the purpose of this sub-rule, the expression "pension" includes retirement gratuity...
சற்à®±ு கவனிக்கலாà®®் தோà®´à®°ே...
40. கட்டாய ஓய்வின் போது வழங்கப்படுà®®் ஓய்வூதியம்:-
(1) à®’à®´ுà®™்கு நடவடிக்கையின் à®®ுடிவில் தண்டனையாக கட்டாய ஓய்வு விதிக்கப்படுà®®் போது ஓய்வூதியமாக அல்லது பணிக்கொடையாக அல்லது இரண்டுà®®் சேà®°்ந்து குà®±ைந்த பட்சமாக à®®ுà®´ு ஓய்வூதியத்தில் 2/3 பங்கு வழங்கிட வேண்டுà®®்.
(2) à®’à®°ு அரசு ஊழியரின் வழக்கில் ஜனாதிபதியே ஆணையிடுà®®் பட்சத்தில் அந்த ஆணையினை இடுவதற்கு à®®ுன் மத்திய தேà®°்வாணையத்தை கலந்து ஆலோசிக்க வேண்டுà®®்.
இந்த விதியின் கீà®´் ஓய்வூதியம் என்பதில் பணிக்கொடையுà®®் சேà®°ுà®®்...
Comradely Yours, R.Maharajan,
Member Circle Tech Committee,
AIPEU Group C & F.B Team, PA, Tirunelveli Division.
Post a Comment