Glimpses of Rule 635 dated 03/06/24 | 41. Compassionate Allowance

Glimpses of Rule: 635

HAVE A LOOK COMRADE ...

Date: 03.06.2024

41. Compassionate allowance.-
(1) A Government servant who is dismissed or removed from service shall forfeit his pension and gratuity:

Provided that the authority competent to dismiss or remove him from service may, if the case is deserving of special consideration, sanction a compassionate allowance not exceeding two-thirds of pension or gratuity or both which would have been admissible to him if he had retired on superannuation pension.

(2) The competent authority shall, either on its own or after taking into consideration the representation of the Government servant, if any, examine whether any compassionate allowance is to be granted and take a decision in this regard in accordance with the proviso to sub-rule (1) not later than three months after the date of issue of the order imposing the penalty of dismissal or removal from service.

சற்à®±ு கவனிக்கலாà®®் தோà®´à®°ே...

40. கட்டாய ஓய்வின் போது வழங்கப்படுà®®் ஒய்வூதியம்:-

கருணை அடிப்படையிலான பணியிலிà®°ுந்து நீக்கப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்ட ஊழியர் à®’à®°ுவருக்கு ஓய்வூதியம் மற்à®±ுà®®் பணிக்கொடை என்பது கிடையாது, என்à®±ாலுà®®் பணியிலிà®°ுந்து நீக்கப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்ட ஊழியரின் வழக்கு à®’à®°ு பிரத்தியேக பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதிà®°ுப்பின் அவருக்கு ஓய்வூதியத்தில் அல்லது பணிக்கொடையில் 2/3 கொடுப்பணவு வழங்கலாà®®். பணியிலிà®°ுந்து நீக்க அல்லது விடுவிக்க ஊழியர் à®’à®°ுவருக்கு வழங்கப்பட்ட ஆணையின் தேதியிலிà®°ுந்து 3 à®®ாதம் நிà®±ைவடைவதற்குள் சம்பந்தபட்ட ஊழியருக்கு கருணை அடிப்படையிலான கொடுப்பணவு வழங்கிடலாà®®ா அல்லது வேண்டாà®®ா என்à®± à®®ுடிவினை அதற்குà®°ிய அதிகாà®°ி தானாகவோ அல்லது சம்பந்தபட்ட ஊழியரின் à®®ுà®±ையீட்டின் பேà®°ிலோ எடுத்திடலாà®®்...

Comradely Yours, R.Maharajan,
Member Circle Tech Committee, AIPEU Group C & F.B Team,
PA, Tirunelveli Division.


Post a Comment

Previous Post Next Post

Most Visited

Search Content of www.potools.blogspot.com @