Glimpses of Rule 637 dated 05/06/24 | Permission to pursue further study to GDS

HAVEALOOK.COMRADE...

Glimpses of Rule: 637 Date: 05.06.2024

Department of Posts letter No. 17-29/2016-GDS dt 03.06.2024 - Permission to pursue further study to GDS
Circles are following different practices due to absence of instructions on the subject above.

Matter has been examined with regard to requirement of permission of Competent Authority for higher studies to the GDS.

It has been decided that there should not be any objection if a GDS desires to pursue further studies beyond duty/office hours provided the work of the office should not be hampered.

NO Permission is required to be obtained for pursuing studies beyond duty/office hours.

GDS may be allowed leave as per extant rules and as per their entitlements to take examination for such
courses.

However grant of leave in such situations would not be considered as a matter of right in official exigencies, where he/she may be denied leave/weekly off even for taking examination in the public interest...

சற்à®±ுகவனிக்கலாà®®் தோà®´à®°ே...

அஞ்சல் துà®±ை இயக்குநரகத்தின் 03.06.2024 தேதியிட்ட கடித எண் 17-29/2016-GDS- GDS ஊழியர்கள் தங்களது கல்வியினைதொடர்ந்திடஅனுமதி பெà®±ுவதுடொடர்பாக.

E இது குà®±ித்த சரியான நெà®±ிà®®ுà®±ை எதுவுà®®் இல்லாததால் ஒவ்வொà®°ு அஞ்சல் வட்டமுà®®் ஒவ்வொà®°ுவிதமானமுà®±ையினைகையாளுகின்றனர்.

2 உயர் கல்வியினை GDS ஊழியர்கள் பெà®±்à®±ிட அனுமதி கேட்டு தகுந்த அதிகாà®°ிக்கு விண்ணப்பிப்பது குà®±ித்தபொà®°ுள்ஆய்வுகுட்படுத்தப்பட்டது.

M அலுவலக நேà®°à®®் போக à®®ீதமுள்ள நேரத்தினில் அவர்கள் à®®ேலுà®®் கல்வி கற்பதற்கு எவ்வித தடையுà®®்விதிக்கத் தேவையில்லைஎனமுடிவெடுக்கப்பட்டுள்ளது.

Ø எனவே அலுவலக நேà®°à®®் போக à®®ீதமுள்ள நேரத்தினில் அவர்கள் à®®ேலுà®®் கல்வி கற்பதற்கு அனுமதிபெறதேவைஇல்லை.

> அதே சமயம் இதற்காக விடுப்பிà®±்கு விண்ணப்பிக்குà®®் போது அவர்களுக்கு உரியவிதிகளின் படி விடுப்பு வழங்கிடலாà®®்.

Ä என்à®±ாலுà®®் கூட இதனை காரணமாக கொண்டு விடுப்பு விண்ணப்பிப்பதனை உரிà®®ையாக கோà®°ிடமுடியாது. இந்தவிடுப்புகூடபொது மக்களின் சேவைநிà®®ித்தமாகமறுக்கப்படலாà®®்...

Comradely Yours, R.Maharajan,
Member Circle Tech Committee, AIPEUGroupC&F.BTeam, PA, Tirunelveli Division.


Post a Comment

Previous Post Next Post

Most Visited

Search Content of www.potools.blogspot.com @